
தெருவிளக்கில் படித்த பெரு நாட்டை சேர்ந்த 11 வயது சிறுவன் விக்டர் மார்ட்டின். வறுமையான குடும்பத்தில் பிறந்த விகிப்பில் படிப்பில் மிகுந்த ஆர்வம் கொண்ட சிறந்த மாணவராக இருந்துள்ளார். இந்நிலையில் சிறிய வீட்டில் வசித்துவந்த அவர் வீட்டில் மின்சார
வசதி இல்லாத நிலையில், பள்ளிக்குச் சென்று வீடு திரும்பிய பின்னர் நாள்தோறும் தனது வீட்டிற்கு பக்கத்தில் உள்ள தெருவிளக்கிற்கு கீழே அமர்ந்து படிப்பதை வழக்கமாக கொண்டுள்ளார்.இவ்வாறு அவர் தெருவிளக்கில்...