நிலாவரை .கொம்

siruppiddy

சனி, 28 மார்ச், 2015

விமானத்தின் துணை விமானியின் வீட்டில்சோதனை???

  பிரான்சில் விபத்துக்குள்ளான ‘ஜேர்மன்விங்ஸ் விமானத்தை அதன் சக விமானி வேண்டுமென்றே அழித்துள்ளதாக தகவல் வெளியாகி பரப ரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் அவ் விமானி தொடர்பிலும் பல தகவல்கள் வெளியாகியுள்ளன. குறித்த விமானியின் பெயர் என் ட்ரியஸ் லுபிட்ஸ் எனவும் அவர் தனிப்பட்ட பிரச்சினைகளால் உள ரீதியான சிக்கல்களுக்கு முகங்கொடுத்திருந்த தாகவும் தெரிவிக்கப்படுகின்றது. 28 வயதான அவர் காதல் தோல்வியால் மன உளைச்சலுக்கு ஆளாகி அதிலிருந்து மீள முடியாமல் இருந்ததாகவும்...