நிலாவரை .கொம்

siruppiddy

சனி, 26 ஆகஸ்ட், 2017

ஹார்வி புயல்' அமெரிக்காவில் பேரழிவை ஏற்படுத்துமாம்

அமெரிக்காவின் தென்கிழக்குப் பகுதியில் உருவாகியுள்ள 'ஹார்வி புயல்' வலுவடைந்துள்ளதால் அது கரையை கடக்கும் போது பேரழிவை ஏற்படுத்தும் என எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. அமெரிக்காவின் மெக்சிகோ வளைகுடா பகுதியில் உருவாயுள்ள 'ஹார்வி புயல்' வலுவடைந்துள்ளது. இந்த புயல் இன்று அல்லது நாளை கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த புயலானது மணிக்கு 160-200 கி.மீ வேகத்தில் டெக்சாஸ், கார்ப்பஸ்  கிறிஸ்டி நகரங்களில் பேரழிவை உருவாக்கும். மேலும் 97 செ.மீ...

வெள்ளி, 25 ஆகஸ்ட், 2017

பேஸ்புக் திடீரென பல நாடுகளில் திடீர் முடக்கம்?

சமூகவலைத்தளங்களில் முன்னணியாக இருக்கும் பேஸ்புக் திடீரென செயற்படாத காரணத்தால் பல நாடுகளில் மக்கள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். இந்த பிரச்சினை குறிப்பாக பிரித்தானியா, அமெரிக்கா மற்றும் வடக்கு ஐரோப்பாவில் தான் அதிகமாக உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப கோளாறுகளின் காரணமாகவே இந்த பிரச்சினை ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகின்றமை  குறிப்பிடத்தக்கது. இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>> ...

வியாழன், 24 ஆகஸ்ட், 2017

ஷங்காய் மாநகரில் இதோசுரியூ உலகக் கராத்தேச் சுற்றுப் போட்டியில் சுவிஸ்

சீனாவின் ஷங்காய் மா நகரில் நான்கு வருடங்களுக்கு ஒரு தடவை இடம்பெறும் இதோசுரியூ உலகக் கராத்தேச் சுற்றுப் போட்டியில் முதற்தடவையாக சுவிஸைப் பிரதிநிதித்துவப்படுத்தி எமது ஈழத்து இளந்தலைமுறையினர் அறுவர் கொண்ட குழுவினர் கலந்து கொண்டு வெற்றியீட்டியுள்ளனர். குறித்த போட்டிகடந்த 18, 19,20 ஆகிய தினங்களில் இடம்பெற்றுள்ளதுடன், ஏறத்தாழ 25 நாடுகள் கலந்து கொண்டன. உலக நாடுகளால் அங்கீகரிக்கப்பட்ட சர்வதேசப் போட்டிகளில் எங்கள் பதிவுகளை அழுத்தமாகப் பதிவு  செய்ய...

ஞாயிறு, 13 ஆகஸ்ட், 2017

ஐரோப்பிய நாடுகளில் மருந்து கலக்கப்பட்ட முட்டைகள்

ஹொங் கொங் மற்றும் 15 ஐரோப்பிய நாடுகளில் மருந்து கலக்கப்பட்ட முட்டைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக ஐரோப்பிய ஆணைக்குழு தெரிவித்துள்ளது. குறித்த விடயம் தொடர்பில் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 26 ஆம் திகதி அமைச்சர்கள் மற்றும் கட்டுப்பாட்டாளர்களுடன் ஐரோப்பிய ஆணைக்குழு பேச்சுவார்த்தை நடத்த திட்டமிட்டுள்ளது. நெதர்லாந்து பண்ணைகளில் உண்ணிகளைக் கொல்ல பயன்படுத்தப்படும் Fipronil எனும் மருந்து பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும் அதுவே குறித்த முட்டைகள் பாதிப்படையக்...

ஞாயிறு, 6 ஆகஸ்ட், 2017

மாபெரும் போட்டியில் சம்பியன் கோப்பையை வென்றார்

15 நாடுகள் பங்குபற்றிய மாபெரும் போட்டியில் சம்பியன் கோப்பையை வென்றார் ஓவியா நரேஸ் உலகத்தமிழர் பூப்பந்தாட்ட சம்மேளனம் (றுழசடன வுயஅடை டீயனஅiவெழn குநனநசயவழைn) 2017 இல் தனது 5வது போட்டியை கனடா ரொறன்ரோவில் (ஊயயெனய வுழசழவெழ) நடாத்தியது 15 நாடுகள் பங்குபற்றிய மாபெரும் போட்டியில் 13 வயதுக்குட்பட்டவருக்கான போட்டியில் கனடாவுக்காக விளையாடிய ஓவியா நரேஸ் சம்பியன்  போப்பையை வென்றுள்ளார் ஸ்காபுறோ (ளுஉயசடிழசழரபா)நகரில் இரு நாட்களாக இரண்டு வௌ;வேறு உள்ளரங்கில்...