
பிரித்தானியாவில் வசிக்கின்ற இலங்கை உள்ளிட்ட வெளிநாடுகளைப் பூர்வீகமாக கொண்ட பெற்றோரின் பிள்ளைகளது கடவுச் சீட்டை புதுப்பிக்கும் போது, புதிய நடைமுறை பின்பற்றப்படவுள்ளது.
அதற்கமைய கடவுச் வீட்டு புதுப்பிப்பவர்களுக்கு மரபணுப் பரிசோதனை மேற்கொள்ளப்பட வேண்டியது கட்டாயமாக கடைபிடிக்கப்படவுள்ளது.
பிரித்தானிய உள்துறை செயலகத்தை மேற்கோள் காட்டி அந்த நாட்டின் ஊடகம் ஒன்று இந்த செய்திய வெளியிட்டுள்ளது.
அண்மையில் இலங்கையைச் சேர்ந்த பெண் ஒருவர் தமது பிள்ளையின்...