
டுபாய் நாட்டில் Duty free அதிஷ்டலாபச் சீட்டின் மூலம் இலங்கையைச் சேர்ந்த பெண் ஒருவருக்கு மாபெரும் பரிசு கிடைத்துள்ளது.குறித்த அதிஷ்டலாபச் சீட்டு குலுக்கல் டுபாயில் நேற்று நடந்தது.
இதில் இலங்கையைச் சேர்ந்த சஜீவா நிரஞ்சனா என்ற பெண்ணுக்கு 3ஆவது பரிசு கிடைத்துள்ளது.இதில் அவருக்கு ரேஞ்ச் ரோவர் அதி சொகுசு கார் பரிசாக கிடைத்துள்ளது.2018 ஆம் ஆண்டின் புதிய வெளியீடுகளில் ஒன்றாக ரேஞ்ச் ரோவர் கார் அறிமுகப்படுத்தப்பட்டிருந்தது. இந்த கார் இலங்கையைச் சேர்ந்த...