நிலாவரை .கொம்

siruppiddy

செவ்வாய், 30 நவம்பர், 2021

மியாமில் விமானத்தை இறக்க உதவும் சக்கரத்தில் பதுங்கியிருந்த மர்ம நபர்

விமானத்தின் தரையிறங்கும் கியரில் மர்ம நபர் ஒருவர் பதுங்கிருந்ததும், அவர் அந்த கியரில் வெளியாகும் அதிகப்படியான வெப்பத்தை எவ்வாறு தாங்கினார் என்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.26 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் விமானத்தின் தரையிறங்கும் கியரில் மறைந்திருந்த சம்பவம் பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அமெரிக்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான இந்த விமானம் 27-11-2021.அன்று  Guatemala வில் இருந்து மியாமிக்கு சென்றது. காலை 10...

புதன், 17 நவம்பர், 2021

தொடர்மழையால் கனடாவில் வெள்ளத்தில் மூழ்கிய வீதிகள்

னடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் தொடர்ச்சியாகப் பெய்த அடைமழையால் நிலச்சரிவு ஏற்பட்டமையின் காரணமாகப் பலபகுதிகளில் வீதிகள் மூடப்பட்டுள்ளது.அங்கு ஏற்பட்ட அனர்த்த நிலைமையால் ஒரு நகர மக்கள் முழுமையாக வெளியேற்றப்பட்டுள்ளனர்.அத்துடன் அப்பகுதியினூடாக செல்லும் எண்ணைக் குழாய்களும் மூடப்பட்டுள்ளனவான்கூவருக்கு வடகிழக்கே உள்ள மெரிட் நகரத்திலேயே அங்கு வசிக்கும் 7100 பேரும் வெளியேற்றப்பட்டுப் பாதுகாப்பான பகுதிகளில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். இங்குஅழுத்தவும்...