நிலாவரை .கொம்

siruppiddy

வியாழன், 24 பிப்ரவரி, 2022

உக்ரைனில் போர் பதற்றத்தால் விமானங்கள் பறக்கத்தடை

உக்ரைன் மீது ரஷியாவின் போர் விமானங்கள் குண்டு மழை பொழிந்து வருகின்றன. ரஷியா தாக்குதலில் இருந்து உக்ரைன் தங்களை தற்காத்துக் கொள்ள பதிலடி கொடுத்து வருகிறது.இதை தொடர்ந்து உக்ரைனில் பயணிகள் விமானம் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. உக்ரைன் தனது வான் வெளியை மூடியதால் எந்த நாட்டின் பயணிகள் விமானமும் உக்ரைனில் பறக்க முடியாது. வர்த்தகம் மற்றும் பயணிகள் விமான சேவை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக உக்ரைன் அறிவித்துள்ளது இங்குஅழுத்தவும் நவக்கிரி.இணையச்செய்திகள்...

திங்கள், 21 பிப்ரவரி, 2022

மீண்டும் உலக சந்தையில் அதிகரித்தது மசகு எண்ணெயின் விலை

மசகு எண்ணெயின் விலை உலக சந்தையில் மீண்டும் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இன்று (திங்கட்கிழமை) அதிகரித்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.இந்நிலையில், ப்ரண்ட் ரக மசகு எண்ணெயின் பீப்பாய் ஒன்றின் விலை 1.34 அமெரிக்க டொலர்களாக அதிகரித்துள்ளது.இதேவேளை அமெரிக்காவின் டபிள்யூடிஐ மசகு எண்ணெயின் பீப்பாய் ஒன்றின் விலை 1.61 அமெரிக்க டொலர்களாக உயர்ந்துள்ளது. இங்குஅழுத்தவும் நவற்கிரி.இணையசெதிகள் >>>...

வெள்ளி, 18 பிப்ரவரி, 2022

கடும் அச்சத்தில் உலக மக்கள் எதிர்நோக்கப் போகும் அடுத்த பேரழிவு

உக்ரைனில் நடந்த குண்டுவெடிப்பு தாக்குதல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ரஷ்யாவுக்கும் உக்ரைனுக்கும் பல ஆண்டுகளாக எல்லைப் பிரச்னை இருந்து வருகிறது. உக்ரைனில் உள்ள கிரிமியா தீபகற்பத்தை கடந்த 2014ம் ஆண்டு ரஷ்யா ஆக்கிரமித்தது.இதை தொடர்ந்து இரு நாடுகளுக்கும் இடையே மோதல் வலுத்தது. கடந்த ஆண்டு நவம்பர் மாதம் முதல் உக்ரைன் எல்லையில் ரஷ்யா தனது படைகளை குவித்து வருகிறது.உக்ரைன் எல்லையில் 1 மில்லியனுக்கும் அதிகமான துருப்புக்களை ரஷ்யா பெற்றுள்ளது. இதனால், ரஷ்யா...