நிலாவரை .கொம்

siruppiddy

திங்கள், 25 ஏப்ரல், 2022

உலக சந்தையில் தங்கத்தின் விலையில் ஏற்பட்டுள்ள மாற்றம்

உலக சந்தையில் தங்கத்தின் விலை சிறிதளவு குறைந்துள்ளது.அதன்படி இன்று ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 1927 டொலர்கள் மற்றும் 25 சென்ட்களாக உள்ளது.மேலும் கடந்த ஆறு மாதங்களில் தங்கம் விலை 6.84 சதவீதம் உயர்ந்துள்ளது. இங்குஅழுத்தவும் நவற்கிரி.இணையச்செய்திகள் >>>...

சனி, 16 ஏப்ரல், 2022

துனிசியா கரையில் 750 டன் எரிபொருளை ஏற்றிச்சென்ற கப்பல் மூழ்கியது

எகிப்திலிருந்து (Egypt) மால்டாவுக்கு (Malta) 750 டன் எரிபொருளை ஏற்றிச்சென்ற கப்பல் ஒன்று துனிசியாவின் (Tunisia) தென்கிழக்குக் கரையில் உள்ள கேப்ஸ் வளைகுடாவில் (Gulf of Gabes)16-04-2022. இன்று மூழ்கியதாக உள்ளூர் நீதிமன்றத்தின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.இன்று காலை துனிசியக் கடற்பகுதியில் கப்பல் மூழ்கியதாகவும் தற்போதைக்கு எந்தக் கசிவும் ஏற்படவில்லை என்றும் அவர் கூறினார்.சம்பவத்தின் தொடர்பில் எடுக்கப்படவேண்டிய நடவடிக்கைகள் குறித்து பேரிடர் தடுப்புக்குழு...