உலக சந்தையில் தங்கத்தின் விலை சிறிதளவு குறைந்துள்ளது.அதன்படி இன்று ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 1927 டொலர்கள் மற்றும் 25
சென்ட்களாக உள்ளது.
மேலும் கடந்த ஆறு மாதங்களில் தங்கம் விலை 6.84 சதவீதம்
உயர்ந்துள்ளது.
உறவுகளே வணக்கம் வருக.பதிவு ராஜா.நவற்கிரி உலகத்தமிழர் இணையம்
0 கருத்துகள்:
கருத்துரையிடுக