
இந்தோனேஷியாவில் உள்ள கிராமங்களில் மனநிலை பாதிக்கப்பட்ட நோயாளிகளை கையில் விலங்கிட்டு இருட்டிய அறையில் அடைத்துவைத்துள்ளது அதிர்ச்சியை
ஏற்படுத்தியுள்ளது.
இந்த இடங்களை பார்க்கையில் ஒருவித அச்சம் ஏற்படுகிறது, இந்தோனேஷியாவின் Sidoharjo, Karangpatihan மற்றும் Krebet ஆகிய கிராமங்களின் ஒதுக்குப்புறமாக உள்ள இடங்களில் சிறு சிறு அறைகள் அமைக்கப்பட்டுள்ளன.
அந்த அறைகள் வெளிச்சம் கூட இல்லாமல், இருட்டாக காணப்படும், அதில் இந்நோயாளிகளை கையில் விலங்குகள்...