
நேற்று மதியம் 1.00 மணியளவில், பரிஸ் 20 இல், பிரபல பெயார்- லாச்செஸ் மயானத்திற்கு அருகில் அமைந்துள்ள, professionnel Charles-de-Gaulle இன் மாணவன் ஒருவர், லிசே வாசலில் வைத்துக் குத்திக் கொல்லப்பட்டுள்ளார். கொலையாளி அங்கிருந்து தப்பியோடியுள்ளான். உடனடியாக அவசரசிகிச்சைப் படையினரும், காவற்துறையினரும் வந்தும், மாணவனைக் காப்பற்றியிருக்க முடியவில்லை.
இது இளைஞர்களிற்கிடையில் ஏற்பட்ட ஒரு தகராற்றினால் நடந்த கொலை எனவும், சந்தேகத்திற்குரிய இருவர், லிசே வாசலில்...