நிலாவரை .கொம்

siruppiddy

வியாழன், 10 டிசம்பர், 2020

முகநூல் தளத்துடன் இணைந்த மெசஞ்சர் உலக அளவில் பாதிப்புற்றது

உலக அளவில் முகநூல் தளத்துடன் இணைந்த மெசஞ்சர் செயலியின் இயக்கம் கடந்த ஒன்றரை மணி நேரமாக 
பாதிக்கப்பட்டுள்ளது.
ஐரோப்பா நாடுகளில் மதியம் 2.30 மணிக்கும் இலங்கையில் 3.55 மணியில் இருந்தும் இவ்வாறு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
இதனை சரிசெய்யும் பணியில் மெசஞ்சம் தொழில்நுட்ப 
குழு ஈடுபட்டுள்ளது.
நிலாவரை.கொம் செய்திகள் >>>



0 கருத்துகள்:

கருத்துரையிடுக