நிலாவரை .கொம்

siruppiddy

திங்கள், 15 ஜூலை, 2013

அணு உலைக்கு எதிராக வலுக்கும் போராட்டம்

பிரான்சில் அணு உலைக்கு எதிரான பசுமை அமைதி இயக்க ஆர்வலர்கள் திடீரென அணு மின் நிலையத்திற்குள் அத்துமீறி நுழைந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பிரான்சின் துரோம் பகுதியில் திரைகாஸ்டின் என்ற அணுமின் நிலையம் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் இன்று காலை அணுசக்திக்கு எதிரான பசுமை அமைதி இயக்கத்தினர் சிலர், திடீரென முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் போராட்டம் நடத்தியவர்களில் 21 பேர் உள்ளே நுழைந்ததால், பரபரப்பு ஏற்பட்டது. இதனையடுத்து உடனடியாக விரைந்து...

அமைச்சரை குரங்குடன் ஒப்பிட்டு விமர்சனம்: இத்தாலியில் ??

இத்தாலியில் கறுப்பின பெண் அமைச்சரை குரங்குடன் சேர்த்து ஒப்பிட்டு விமர்சித்தவரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.இத்தாலி செனட் துணை தலைவர் மற்றும் நார்த்தன் லீக் கட்சி உறுப்பினர் ராபர்ட்டோ கால்டெரோலி. இவர் நேற்று முன்தினம் வடக்கு இத்தாலியில் நடைபெற்ற கட்சி கூட்டத்தில் பங்கேற்று பேசினார். அப்போது, எனக்கு விலங்குகள், பறவைகளை மிகவும் பிடிக்கும். அதுபோல் சிசிலியை பார்த்தாலே எனக்கு உராங்குட்டான் குரங்குதான் நினைவுக்கு வருகிறது. அந்த நினைப்பை என்னால் தடுக்க...

ஞாயிறு, 14 ஜூலை, 2013

உலுக்கி இருக்கும் தொடருந்து விபத்து!!!

பிரான்ஸைஉலுக்கி இருக்கும் மாலை 17h14 அளவில்   Paris-Limoges (Haute-Vienne) இடையில் பயணித்த  Intercités Teoz (n°3657) தொடருந்து  தண்டவாளத்திலிருந்து விலகி Brétigny-sur-Orge (Essonne) தொடருந்து நிலையத்தில்விபத்திற்குள்ளாகி உள்ளது. தொடருந்தின் கடைப் பகுதியிலுள்ள கிட்டத்தட்ட 370 பயணிகள் பயணித்த ஆறு அல்லது ஏழு தொடருந்துப் பெட்டிகள் விபத்துக்கு உள்ளாகி உள்ளன. இப் பெட்டிகள் பலத்த சேதத்திற்கு உள்ளாகிக் கவிழ்ந்துள்ளன.  உடனடியாக...

திங்கள், 8 ஜூலை, 2013

எண்ணெய் டாங்கர்களுடன் ரயில் தடம்புரண்டு விபத்து: 60 பேர்

  கனடாவில் எண்ணெய் டாங்கர்களுடன் சென்ற ரயில் தடம்புரண்டு விபத்துக்குள்ளானதில் 60 பேர் பலியாகி இருக்கலாம் என அஞ்சப்படுகிறது.அமெரிக்காவின் வடக்கு டோக்டா நகரில் இருந்து எண்ணெய் ஏற்றிக்கொண்டு 77 டாங்கர்களுடன் சென்ற ரயில், கனடாவின் கிழக்கே குயிக்பெக் மாகாணத்தின் லாமேக்னடிக் நகர் வந்த போது, திடீரென தடம்புரண்டு கட்டிட பகுதிக்குள் புகுந்து விபத்திற்குள்ளானது. இதனால் ஏற்பட்ட தீயிலும், கரும் புகையிலும் அருகில் இருந்த ஏராளமான கட்டிடங்களும், வீடுகளும்...