
பிரித்தானியாவின் ஹம்பர்சான்ட் கடலில் நேற்றையதினம் குளிக்கும் போது நீரில் மூழ்கிப் பலியான ஐந்து இளைஞர்களும், ஈழத்தமிழர்கள் என தெரிய வந்துள்ளது.
ஒன்றாகக் கடலில் மூழ்கிப் பலியான மேற்படி ஐந்து இளைஞர்களும் யார் என்பதையோ அல்லது அவர்களின் அடையாளங்களை எவை என்பதையோ உறுதிப்படுத்த முடியாமல் பிரித்தானிய காவற்துறையினர் நேற்று முதல் திணறி வந்தனர்.
இந்த நிலையில் தற்போது மேற்படி ஐந்து இளைஞர்களும், தென்கிழக்கு லண்டனின் கிறின்விச் பகுதியிலிருந்து...