யேர்மனி டோட்முண்ட நகரில் தொழிலதிபர் ஐெயாதரன் எம்பிஸ் முதலிடத்தில் உள்ளது என தெரியுசெய்யுப்பட்டு விருதளிக்கப்பட்டுள்ளது கோணர் என்னும் பியர் நிறுவணத்தினரால் இரண்டாவது ஆண்டாகவும் தெரிவாகியுள்ளது தமிழர்களுக்கு பெருமைதரும் நற்
செய்தியாகும் ,
புலத்தில் எம்மினம் சிறந்து எல்லாத்துறையிலும் விளங்கி வருகின்றனர் அந்த வகையில் தொழிலதிபர் ஐெயாதரன் எம்பிஸ் முதலிடம் என்பது அவருக்கு மகிழ்வு மட்டுமல்ல அங்கே வந்த யேர்மனியர் மகிழ்வு கொண்டாது மட்டுமல்ல அவரின் நற்குணத்தைஅவர்தங்களுடன் பளகும் அன்பை கூறி நின்றார்கள்,
யேர்மனிய வானொலி 92.2 கூட இவர் கருத்தை உள்வாங்கியது இவருக்காணபரிசளிப்பை பாராட்டி நின்றது மட்டுமல்ல அங்கு வந்தவர்கள் இவரைப்பாராட்டி நின்றது தமிழனான எனக்கு மகிழ்வைத்தந்தது என்பது தான் உன்மை இவர் இந்த ஆண்டு பெற்ற பாராட்டு பரிசுபோல் அடுத்த அண்டும் பெறவேண்டும் என்று இவரின் கடைக்கு வருபவர்கள் பாராட்டியதும் மகிழ்வானது இவர் தனது கருத்தை கூறும்
போது இது
எனக்கு கிடைத்த மதிப்பளிப்பல்ல உங்கள் எல்லோருக்கும் கிடைத்த பரிசளிப்பு என்ற போது அங்கிருந்தவர்கள் கரங்கள் ஓங்கி ஒலித்தது இவர் சிறப்பு இன்னும் வளர்கவென வாழ்த்தி நிற்போம்,
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>
0 கருத்துகள்:
கருத்துரையிடுக