
துருக்கி மற்றும் கிரீஸ் நாடுகளில்,30-10-20. இன்று மதியம் இடம்பெற்ற நில அதிர்வில் 14 பேர் உயிரிழந்துள்ளதுடன், 419 பேர் படுகாயமடைந்துள்ளனர்.7 ரிக்டர் அளவில் ஏற்பட்ட பயங்கர நில நடுக்கத்தால் பல கட்டங்கள் இடிந்துள்ளன. மீட்பு பணி நடைபெற்று வருகின்றது.இந்த நிலநடுக்கம் துருக்கி கடற்கரையில் சமோஸ் தீவின் வடக்குப் பகுதியில் நியான் கார்லோவேசனுக்கு வடகிழக்கில் 8.5 மைல் தொலைவில் ஏஜியன் கடல் மத்தியில் ஏற்பட்டதாக சர்வதேச செய்திகள் கூறுகின்றன. நிலாவரை.கொம்...