
பிரித்தானியாவில் 6718 இலங்கையர்கள் அரசியல் தஞ்சம் கோரியுள்ளதாக சிங்கள ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.கடந்த 4 வருடங்களில் குறித்த இலங்கையர்கள் தஞ்சம் கோரியுள்ளதாக குறிப்பிடப்படுகிறது.பாதுகாப்பு பிரிவுகள் மற்றும் அரசியல்வாதிகளிடம் மரண அச்சுறுத்தல் உள்ளதாககூறி குறித்த இல்கையர்கள் தஞ்சம் கோரியுள்ளனர்.இவர்களில் 144 இலங்கையர்களுக்கு அரசியல் பாதுகாப்பு கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.அரசியல் பாதுகாப்பு கோரிய நபர்களில் நூற்றுக்கு...