வரலாற்றில் இன்றைய தினம்- சிலியில் இடம்பெற்ற நிலநடுக்கத்தில் 30000 பேர் பலியாயினர்
1857: தெற்காசியாவின் முதலாவது முழுமையான பல்கலைகழகமான கொல்கத்தா பல்கலைக்கழகம் திறக்கப்பட்டது
1927: ஆல்பிரட் ஹிட்ச்கொக்(Alfred Hitchcock) தனது த பிளெஷர் கார்டன் என்ற தனது முதலாவது திரைப்படத்தை வெளியிட்டார்
1939: சிலியில் இடம்பெற்ற நிலநடுக்கத்தில் 30000 பேர் பலியாயினர்
1972: இரண்டாம் உலகப் போரில் காணாமல் போன ஜப்பானிய படைவீரனான சொயிச்சி யாக்கோய்
என்பவன் குவாம் காடு ஒன்றில் இருப்பதாக கண்டுபிடிக்கப்பட்டான்
1986: வொயேஜர் 2 விண்கலம் யுரேனசின் 81,500 கிமீ தூரத்துக்குள் வந்தது

0 கருத்துகள்:
கருத்துரையிடுக