
விமானத்தின் தரையிறங்கும் கியரில் மர்ம நபர் ஒருவர் பதுங்கிருந்ததும், அவர் அந்த கியரில் வெளியாகும் அதிகப்படியான வெப்பத்தை எவ்வாறு தாங்கினார் என்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.26 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் விமானத்தின் தரையிறங்கும் கியரில் மறைந்திருந்த சம்பவம் பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அமெரிக்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான இந்த விமானம் 27-11-2021.அன்று Guatemala வில் இருந்து மியாமிக்கு சென்றது. காலை 10...