மலேசியாவிற்கு அண்மையில் ஆழ்கடலில் செயற்கையாக நிர்மாணித்த தீவை, இராணுவத் தேவைகளிற்கான தீவாக சீனா மாற்றியுள்ளது.
இதனையடுத்து அமெரிக்கா ஏவுகணை தாங்கிய நாசகாரிக்
கப்பல் எங்களது இறையாண்மை எல்லைக்குள் வரவேண்டாம் என்ற சீனாவின் கடும் எச்சரிக்கையையும் மீறி அந்தத் தீவிற்கு அண்மையால் பயணம் செய்தது.
சீனா சொல்லுவதைத் சொல்லட்டும் தொடர்ந்தும் இனிவரும் வாரங்களில் தாங்கள் இவ்வாறு செய்வோம் என்ற அமெரிக்கப் பதிலடியும் அதன் தாக்கங்கள் பற்றிய பல தகவல்களை வானொலி ஆய்வாளர் பகிர்ந்து கொண்டார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக