
உலகில் தண்ணீரினால் ஏற்படும் நோய் காரணமாக 20 செக்கன்களுக்கு ஒரு குழந்தை இறப்பதாக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் வைத்திய நிபுணர், வைத்தியர் வைதேகி ஆர்.பிரான்சிஸ் தெரிவித்துள்ளார்.
பாடசாலை மாணவர்கள் சுத்தமான குடிநீரைப் பெற்றுக்கொள்வது தொடர்பிலான
அறிவூட்டும் நிகழ்வு, மட்டக்களப்பு
மாநகரசபையின் ஏற்பாட்டில் நடத்தப்படுகின்றது. இதன் கீழ் மட்டக்களப்பு வின்சன்ட் உயர் தேசிய மகளிர் பாடசாலையில் பிள்ளைகளுக்கு பாதுகாப்பான குடிநீரை உறுதிப்படுத்தல்...