
:
ரூ.466 கோடி லாபம் பங்குகளை விற்பதற்கு மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடப்போவதாக என்.எல்.சியின் தொழிற்சங்கங்கள் முடிவு செய்துள்ளன.
பொதுத்துறை நிறுவனங்களின் மொத்த பங்குகளில் குறைந்தபட்சமாக 10 சதவீதம் பொதுமக்களுக்கு கிடைக்கவேண்டும் என்ற விதிமுறை உள்ளது. இதனை 2013 ஒகஸ்ட் மாதத்துக்குள் நிறைவேற்ற வேண்டும் என மத்திய அரசுக்கு இந்திய பங்குகள் மற்றும் பரிவர்த்தனை அமைப்புகள்...